Menu
Your Cart

கல்லின் கடுங்கோபம்

கல்லின் கடுங்கோபம்
-4 % Out Of Stock
கல்லின் கடுங்கோபம்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மரியா ரேமோந்தஸ் கலீசிய மொழியில் எழுதிய கவிதைகளை தமிழச்சி தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கவிதையில் பெண்மொழிக்கு ஒரு சர்வதேச பொதுத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. நிலத்தாலும் கொண்டது இப்பொதுத்தன்மை. மரியாவின் கவிதைகள் பண்பாட்டின் நுண்ணிய தளங்களில் நுட்பமாகவும் அதேசமயம் உரத்த குரல்களிலும் உரையாடுகின்றன. கலீசிய மொழியில் இருந்து ஒரு கவிஞரின் கவிதைகள் தமிழுக்கு வருவது இதுவே முதல்முறை.
Book Details
Book Title கல்லின் கடுங்கோபம் (Kallin Kadunkobam)
Author மரியா ரேமோந்தஸ் (Mariyaa Remondhas)
Translator தமிழச்சி தங்கபாண்டியன் (Thamizhachi Thangapandian)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 48
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் இலக்கியப் பிரதிகளினூடே மிக விரிவான பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். தனது மொழியில் இயங்குகிற படைப்ப்பாளிகளை இப்படி இடையறாமல் கொண்டாடுவதற்கு படைப்பின் மீதும் படைப்பாளிகள் மீதும் ஒரு..
₹380 ₹400
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன..
₹162 ₹170
‘ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களில் புலம்பெயர் ஏக்கமும் எதிர்ப்பின் மாறுகின்ற உருவரைகளும்’ எனும் முனைவர் பட்டத்திற்கான தமிழச்சி தங்கபாண்டியனின் ஆய்வுநூல் இது...
₹314 ₹330